இருசக்கர வாகனத்தின் மீது மோதிய சொகுசு கார்..!
திருப்பூர் மாவட்டம் சின்ன கவுண்டன் பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஆண் பெண் மீது சொகுசு கார் ஒன்று வேகமாக மோதியது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பணியாற்றி வந்த ஆண் பெண் வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
பைக்கை வலதுபுறமாக திரும்பிய பொழுது எதிரே வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆண் பெண் இருவரும் உயிர் தப்பினர். இதில் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





