--- --:--:-- --

Month: October 2021

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் 10ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

மலேரியாவுக்கான முதல் தடுப்பூசி அறிமுகம்..!

மலேரியாவுக்கான முதல் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு பரிந்துரைத்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, மலாவி ஆகியவற்றில் ஒரு லட்சம் பேரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக...

சிறுமிக்கு ஆபாச படம் அனுப்பிய நபர் கைது..!

ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் வைத்திருக்கும் சிறுமிகளிடம் நட்பாக பழகிய பிறகு அவர்களுக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். ஆன்லைன் வகுப்புகள் நேரம்...

தாலிபான்களிடம் இருந்து தப்பிக்க போராடும் மக்கள்..!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான ஆப்கானிய மக்கள் பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்து வருகின்றனர்.   வெளிநாடுகளுக்கு யாரும் தப்பி செல்ல முயற்சிக்க...

சன்னி லியோனுடன் சேர்ந்து நடிக்கும் நடிகர் சதீஷ்..!

சர்ச்சை நடிகையான சன்னி லியோன் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர் சதீஷும் நடித்துள்ளார். தமிழில்வடகறி படத்தில் சன்னி...

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 20 க்கும் மேற்பட்டோர் பலி..!

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வரும் 16ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் சசிகலா..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரும் 16ஆம் தேதி சென்று அவரது தோழி சசிகலா அஞ்சலி செலுத்த உள்ளார். அதிமுகவின் 50ஆவது ஆண்டு தொடக்க விழா வரும்...

ஆர்யன் கானுடன் பாஜக பிரமுகர் சென்றதாக புகார்..!

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான ஆர்யன்கான் உள்ளிட்டோரை அதிகாரிகள் அழைத்து செல்லும் பொழுது அவருடன் பாரதிய ஜனதா பிரமுகர் சிலர் இருந்தது குறித்து தேசியவாத காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது....

ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் கொலை செய்த நபர்..!

ஈரோடு அருகே பூக்கடை வியாபாரி கொல்லப்பட்ட சம்பவத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் ஆற்றங்கரை பகுதியில் நாகராஜன்...

நடிகர் விஜய்யின் படத்தில் மஹேஷ் பாபுவின் மகள் நடிக்கிறாரா..?

தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து 66வது படத்தில் பிரபல முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் மகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியை...

நயன்தாராவுடன் ஜோடி சேரப் போகிறாரா கவின்..!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் கட்டப் பணிகள்...

7 ஆயிரம் ஆண்டு பழமையான எலும்புக்கூடு கண்டுபிடிப்பு..!

இந்தோனேஷியாவில் லேங் பன்னிங் குகையில் பழங்கால மனிதனின் எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக லேங் பன்னிங் குகையில் ஆராய்ச்சி செய்துவரும் துறையினர் இந்தோனேஷிய தொல்லியல் துறையினர்...

குடத்திற்குள் சிக்கிய நாயின் தலை..!

குடத்திற்குள் தலை சிக்கிய நாயை தீயணைப்பு துறையினர் மீட்டனர். சீகம்பட்டியில் நாய் ஒன்று தண்ணீர் குடிக்க முயன்ற போது சில்வர் குடத்திற்குள் தலை சிக்கிக் கொண்டுள்ளது, இதுகுறித்து...

ஜவ்வரிசியில் ரசாயனம் கலப்படம் செய்யப்படுகிறதா..?

ஜவ்வரிசியில் ரசாயனம் கலப்படம் செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உணவு பாதுகாப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலப்பட ஜவ்வரிசி விற்பனையை தடை...

டிரைவரை துப்பாக்கியால் சுட முயன்றபோது மகனையை சுட்ட தொழிலதிபர்..!

மங்களூருவில் சம்பள பாக்கியை கேட்டு தகராறு செய்தவர்களை தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார். அப்போது தொழிலதிபரின் மகன் மீது குண்டு பாய்ந்தது. படுகாயமடைந்த சிறுவன் உயிருக்கு...

திருமண வீடியோவை வெளியிட்டுள்ள நடிகை அமலாபால்..!

திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த அமலாபால் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள திருமண வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் படம் மூலம் அறிமுகமானவர் அமலா பால்.   இயக்குனர்...

மதுரையில் 6 ரூபாய்க்கு விற்பனை செய்த ஜவுளிக்கடை..! திரண்ட மக்கள்..!

மதுரையில் துணி ஆறு ரூபாய்க்கு விற்க்கப்பட்டதால் ஜவுளி கடை முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடினர். எஸ் எஸ் காலனியில் டிஸ்கவுண்ட் 365 இல் திறக்கப்பட்டது.   அதனால் இன்று...

அரியலூரில் 50 க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல்..!

அரியலூர் அருகே மர்ம காய்ச்சலால் கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கும் மர்ம காய்ச்சல் பரவி உள்ளதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர் . அரியலூர் மாவட்டம்...

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு..!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மேலும் 15 ரூபாய் உயர்த்தியுள்ளது இல்லத்தரசிகள் இடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.   இந்த விலை...

பிரேசிலில் ஏற்பட்ட மணல் புயல்.!

பிரேசிலில் ஏற்பட்ட மணல் புயல் பல நகரங்களை கலங்கடித்தது. அந்த நகரில் ஏற்பட்ட புயல் காரணமாக ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறத்தில் வானம் காட்சியளித்தது.   இந்த...

தர்ணாவுக்கு பின் லக்கிம்பூர் சென்ற ராகுல் காந்தி..!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் செல்வதற்காக சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   லக்கிம்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட...

சடலத்தின் மீது அமர்ந்து பூஜை செய்யும் அகோரிகள்..!

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் மயானத்தில் அகோரிகள் பூஜை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கேரளாவில் விபத்தொன்றில் உயிரிழந்தார். அவரது உடல் அரியமங்கலத்தில்...

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!

கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.   தமிழ்நாட்டில் நேற்று முதலே பரவலாக...

ஷாருக்கான் மன உலைச்சலில் இருப்பதால் ஷூட்டிங் நிறுத்தம்..!

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால் ஷாருக்கான் மன உளைச்சலில் உள்ளதால் அட்லி இயக்கும் ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக...

Right Menu Icon