நயன்தாராவுடன் ஜோடி சேரப் போகிறாரா கவின்..!
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.






