7 ஆயிரம் ஆண்டு பழமையான எலும்புக்கூடு கண்டுபிடிப்பு..!
இந்தோனேஷியாவில் லேங் பன்னிங் குகையில் பழங்கால மனிதனின் எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக லேங் பன்னிங் குகையில் ஆராய்ச்சி செய்துவரும் துறையினர் இந்தோனேஷிய தொல்லியல் துறையினர் பழங்கால மனிதனின் எலும்புக் கூட்டை கண்டறிந்துள்ளனர்.
பின்னர் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எலும்புக்கூடு ஒரு பெண்ணுடையது எனவும், தினமும் 7 ஆயிரம் வருடத்திற்கு முன்பு இந்த பெண் வாழ்ந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதுவரை ஆசியாவில் கிடைத்த மனிதர்களிலேயே இதுதான் மிக மிக பழமை வாய்ந்தது எனவும் இது பற்றி பல தகவல்களை சேகரித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.






