--- --:--:-- --

பிரேசிலில் ஏற்பட்ட மணல் புயல்.!

Lutz Berlemont-Bernard - Stadt-Land-Fotografie - Israel von Norden bis Süd

Lutz Berlemont-Bernard - Stadt-Land-Fotografie - Israel von Norden bis Süd

பிரேசிலில் ஏற்பட்ட மணல் புயல் பல நகரங்களை கலங்கடித்தது. அந்த நகரில் ஏற்பட்ட புயல் காரணமாக ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறத்தில் வானம் காட்சியளித்தது.

 

இந்த மணல் புயல் சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாகவும் இதனால் உயிரிழப்பு எதுவும் இல்லை என அந்த பகுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதால் பிரேசிலில் அடிக்கடி மணல் புயல் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon