--- --:--:-- --

Month: October 2021

பிரபல மலையாள திரைப்பட நடிகர் காலமானார்..!

பிரபல மலையாள திரைப்பட நடிகரும் சில தமிழ் திரைப் படங்களில் நடித்தவருமான நடிகர் நெடுமுடி வேணு காலமானார். அவருக்கு வயது 73. உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரம் தனியார்...

துப்பாக்கி கொள்ளையயன் போலீசாரால் சுட்டுக் கொலை..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த கொள்ளையர்களில் ஒருவன் போலீசார் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் அருகே ஏரியில் பதுங்கியிருந்த போது காவல்துறையினர் என்கவுண்டர் செய்திருக்கின்றனர்....

அரசர் மீண்டும் வந்துவிட்டார் என டிவீட் செய்து தோனியை புகழ்ந்த விராட் கோலி..!

டெல்லி அணியுடனான குவாலிபையர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்த சென்னை கேப்டன் தோனியை பெங்களூரு கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.   இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள...

அமேசான் காட்டில் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழப்பு..!

அமேசான் காட்டில் விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். தென்னமெரிக்க நாடான பொலிவியாவில் விமானப்படை விமானம் 16 பேருடன் அமேசான் காடுகள் வழியே சென்று கொண்டிருந்தபோது...

தமிழகத்தில் ஒரு நொடிப் பொழுது கூட மின்வெட்டு இருக்காது : செந்தில் பாலாஜி

தமிழகத்தில் ஒரு நொடிப் பொழுது கூட மின்வெட்டு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியவர் மின்வெட்டு இல்லாத தமிழக முதலமைச்சர் பல்வேறு...

10 ரூபாய்க்கு டீ சர்ட் விற்பனை என்ற விளம்பரத்தால் மக்கள் கூட்டம்..!

மதுரையில் 10 ரூபாய்க்கு டீ சர்ட் விற்பனை என்ற விளம்பரத்தால் ஜவுளிக்கடையில் மக்கள் அதிகளவில் கூடினர். விதிகளை பின்பற்றாததால் கடையை காவல்துறையினர் பூட்டிவிட்டு சென்றனர்.   ஜவுளி...

வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தற்கொலை..!

கோவை அருகே வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் ராம் பிரசாத் என்பவருக்கும் இலக்கியா என்பவருக்கும் கடந்த ஆண்டு...

அதர்வாவை கவர்ந்த நடிகை யார் தெரியுமா.?

இதுவரை ஜோடியாக நடித்த நடிகைகளில் தன்னை கவர்ந்த கதாநாயகி அனுப்பமா என நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார். இயக்குநர் கண்ணன் தயாரித்து இயக்கிய தள்ளிப்போகாதே படத்தில் கதாநாயகனாக அதர்வா...

பிக்பாஸ் போட்டியாளர் நமீதா வெளியேறியதற்கு காரணம் இதுதானா..?

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் இருந்து கொரொனா காரணமாக போட்டியாளர் ஒருவர் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. நமீதா மாரிமுத்து என்ற திருநங்கை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென...

புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு..!

புதுவையில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு...

ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற நடிகர் விஜய் தேவரகொண்டா..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.   திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த நடிகர் விஜய் தேவரகொண்டா அவர்கள்...

ஆர்யன்கானுடன் கைது செய்யப்பட்டவர் அளித்த வாக்குமூலம்..! இம்தியாஸ் வீட்டில் சோதனை..!

மும்பை சொகுசு கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி நடத்திய விவகாரத்தில் படத் தயாரிப்பாளரான தொழிலதிபர் இம்தியாஸ் வீட்டில் போதைபொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.   சொகுசுக் கப்பலில்...

பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்றக் குழுவில் பாரிவேந்தர் நியமனம்..!

பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற குழுவில் பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் இடம் பெற்றுள்ளார். 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற குழுவுக்கு ஜூவல் ஓரம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்....

ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொள்ளை கும்பல்..!

மும்பையில் ஓடும் ரயிலில் இளம்பெண் கொள்ளையர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட உள்ள நிலையில்...

ஐந்தாம் கட்டமாக இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்..!

ஐந்தாம் கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 30 ஆயிரம் முகாம்களில் தடுப்பூசி போடப்பட உள்ள நிலையில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த உள்ளவர்களுக்கு...

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் மகன் கைது..!

உத்திரபிரதேசத்தில் லக்கிம்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மீரா கைது செய்யப்பட்டுள்ளார்.   கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்கிம்பூரில்...

அவிநாசி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராஜ்ய புரஸ்கார் கவர்னர் விருதுக்கான முன் தேர்வு முகாம்

திருப்பூர் கல்வி மாவட்ட சாரண சாரணியர் இயக்கம் சார்பில் ராஜ்ய புரஸ்கார் என்னும் கவர்னர் விருதுக்கான முன் தேர்வு முகாம் அவிநாசி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது....

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 ஆம் பாகத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகம் வருவது உறுதி என...

ஹிந்தியில் ரீமேக் ஆகும் மெட்ராஸ் படம்..!

ரஞ்சித் இயக்கத்தில் உருவான மெட்ராஸ் படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். ஒரு சுவரை மையமாக வைத்து...

வேறு ஒருவருடன் சென்றுவிடுவேன் என மனைவி கூறியதால் சிலிண்டரால் அடித்து கொலை செய்த கணவன்..!

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதை தட்டிக் கேட்ட மனைவியை சிலிண்டரால் அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜே ஜே...

10 நிமிடம் தலைகீழாக நின்று சாதனை படைத்த சிறுமி..!

பொள்ளாச்சி அருகே உள்ள கக்கடவு கிராமத்தை சேர்ந்த சிறுமி சூர்யஸ்ரீ மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி தலைகீழாக 10 நிமிடம் நின்று சாதனை படைத்துள்ளார்....

ரயில் நிலையத்தில் பணிபுரியும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயில்வே அதிகாரி..!

திருப்பதி ரயில் நிலையத்தில் பணிபுரியும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயில்வே அதிகாரியை மாதர் சங்கத்தினர் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   ஆந்திர மாநிலம் திருப்பதி...

மனம் திறந்த நடிகை ரகுல் பிரீத்சிங்..!

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விரும்புவதாக ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். தமிழில் புத்தகம், என்னமோ ஏதோ, தீரன்அதிகாரம்ஒன்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்....

நடிகர் ஷாருக்கான் தொடர்புடைய விளம்பரம் நிறுத்திவைப்பு..!

மகன் ஆர்யன் கான் போதை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நடிகர் ஷாரூக்கான் தொடர்புடைய விளம்பரங்களை பயிற்சி நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.   ஆண்டுக்கு 4 கோடி...

Right Menu Icon