--- --:--:-- --

குடத்திற்குள் சிக்கிய நாயின் தலை..!

9

குடத்திற்குள் தலை சிக்கிய நாயை தீயணைப்பு துறையினர் மீட்டனர். சீகம்பட்டியில் நாய் ஒன்று தண்ணீர் குடிக்க முயன்ற போது சில்வர் குடத்திற்குள் தலை சிக்கிக் கொண்டுள்ளது, இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் குடத்திற்குள் சிக்கிய நாயின் தலையை வெளியே எடுத்து நாயை மீட்டுள்ளனர்.

Right Menu Icon