--- --:--:-- --

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

8

மிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் 10ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி யாக வலுவடைய கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Right Menu Icon