--- --:--:-- --

Month: September 2021

சென்னை திரும்பினார் நடிகர் விஜய்.!

பீஸ்ட் திரைப்படத்தின் டெல்லி படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் விஜய் சென்னை திரும்பினார். விஜயுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கின்றார்....

கேக் வெட்டும்போது நடிகையின் முடியில் பற்றிய தீ..!

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் வெட்ட மெழுகுவர்த்தியை ஊதிய அமெரிக்க நடிகையின் முடியில் தீப்பற்றி எரிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க தொலைக்காட்சியில் வடிவமைப்பாளராக உள்ளவர் நடிகை...

கழிவறை வழியாக தப்பிச் சென்ற குற்றவாளியை 3 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்..!

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிச் சென்ற குற்றவாளியை 3 மணி நேரத்தில் போலீசார் பிடித்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரஃபி. கடந்த...

கணவரை பிரிகிறாரா நடிகை சமந்தா?

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர் சமந்தா. தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக...

இரசாயன ஆலையில் கொதிகலன் வெடித்ததில் 7 பேர் காயம்..!

பெங்களூர் அருகே இரசாயன ஆலையில் கொதிகலன் வெடித்ததில் 7 பேர் காயமடைந்துள்ளனர். அத்திப்பேலி தொழிற்பேட்டையில் இயங்கி வரும் திலக் இரசாயன ஆலையில் பிற்பகலில் திடீரென வெடித்து சிதறியது....

தவறான முடி திருத்தத்தால் முடியை இழந்த பெண்..! 2 கோடி இழப்பீடு..!

தவறான முடி திருத்தத்திற்கு ஆளாகி தனது நீளமான கூந்தலை இழந்த பெண்ணிற்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்குமாறு டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு தேசிய நுகர்வோர்...

வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் பயிர்கள் நாசம்..!

தர்மபுரியில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து 10 ஏக்கர் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை நாசம் செய்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சுற்றுவட்டார...

முதியவரின் கவனத்தை திசை திருப்பி ஒரு லட்சம் ரூபாய் திருட்டு..!

புதுக்கோட்டையில் சைக்கிளில் சென்றபோது அவரின் கவனத்தை திசை திருப்பி ஒரு லட்சம் ரூபாயை திருடிச் சென்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கந்தர்வகோட்டை கீழ தெருவை சேர்ந்த...

சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 24 பேர்..!

மும்பை அடுத்த தானே பகுதியில் சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் கொடுமைகள் ஈடுபட்ட விவகாரத்தில் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு சிறுவர்கள்...

சின்ரெல்லா படத்தில் நடிக்க பயமாக இருந்தது – சாக்ஷி

சின்ரெல்லா படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வந்த அவர் அப்பொழுது பேசினார். சின்ரெல்லா ஒரு த்ரில்லர் படம் எனக்கூறப்படுகிறது....

தோஷம் கழிப்பதாக கூறி நகை மோசடி செய்த பெண்..!

நாகர்கோவிலில் தோஷம் கழிப்பதாக கூறி நகை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவிலை சேர்ந்தவர் கஸ்தூரிராஜா. இவருடைய மனைவி சுஜிதா. இவருடன் கிரிஜாவுடன் சுஜிதா...

குழந்தை மீது செங்கல் விழாமல் தடுத்த தாய்..!

ஒவ்வொருவருக்கும் அவரவர் அம்மா எந்த அளவுக்கு முக்கியத்துவம் என்பதை விவரிக்க தேவையில்லை. ஒவ்வொரு தருணத்திலும் தன் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து தன் வாழ்க்கையை தியாகம் செய்பவள் தாய் தான்....

உதயநிதியை குரங்கு எனக்கூறிய இ‌பி‌எஸ்..!

திமுக அரசின் அமைச்சரவையில் இயங்கும் 8 பேர் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.   ராணிப்பேட்டை...

பெற்றோர் கண்டிப்புக்கு பயந்து மாணவி 16 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை..!

சென்னையில் பள்ளி மாணவி 16 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜெயந்தி என்ற மாணவி தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து...

லம்போர்கினி கார் நம்பர் வாங்குவதற்காக 17 லட்சம் செலவிட்ட நடிகர் என்‌டி‌ஆர்..!

தெலுங்கு திரைப்பட நடிகரான ஜூனியர் என்டிஆர் தனது விலை உயர்ந்த சொகுசு காரின் பதிவு எண்ணுக்காக 17 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....

சத்துணவு அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் என புகார்..!

ஓசூர் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் என புகார் வந்ததையடுத்து பெற்றோர் நடுநிலைப் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   ஓசூர் அடுத்த...

இனி வாட்ஸ் அப்களில் ஆடியோ மெசேஜ்களை கேட்காமலேயே புரிந்து கொள்ளலாம்..!

இனி வாட்ஸ் அப்களில் ஆடியோ மெசேஜ்களை கேட்காமலேயே புரிந்துகொள்ளமுடியும். வாட்ஸ்அப் நிறுவனம் வாய்ஸ் மெசேஜ் களை ட்ரான்ஸ்கிரிப்ஷன் செய்யும் அம்சத்தை செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது .  ...

துப்பாக்கி சூடு சம்பவத்தின் 31 ஆம் கட்ட விசாரணை அக்டோபர் 22 ல் துவக்கம்..!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 30ஆம் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் 22ஆம் தேதி துவங்கவுள்ளது.   தூத்துக்குடி துப்பாக்கி...

திருவண்ணாமலையில் 11-ம் வகுப்பு மாணவருக்கு கொரொனா..! 3 நாட்களுக்கு பள்ளி விடுமுறை..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதால் மூன்று நாட்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆரணி...

பிரதமர் மோடி மற்றும் ஸ்காட் மோரிசன் இடையே நடந்த முக்கிய பேச்சுவார்த்தை என்ன..?

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரை சந்தித்து பேசும் பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபர்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை...

சிவகார்த்திகேயனின் சிங்க பாதை படப்பிடிப்பு அக்டோபரில் துவக்கம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் சிங்க பாதை படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. டாக்டர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில்...

பட வெளியீட்டு விழாவில் நடனமாடிய ஜி.பி.முத்து..!

டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து என்ன வாழ்க்கைடா வெளியீட்டு விழா வீடியோவில் நடனமாடியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற என்ன வாழ்க்கைடா ஆல்பம் வெளியீட்டு விழாவில்...

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ரெஜினா ..!

கோலிவுட்டின் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது ஹிந்தியில் தயாராகும் படத்தில் நடிக்க உள்ளார். பிரபல பாலிவுட் இயக்குனரான ராஜ் மற்றும் டீகேவின் இந்தத்...

மீண்டும் சினிமாவிற்கு வரும் நடிகை சாந்திப்பிரியா..!

நடிகர் ராமராஜன் எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். நடிகை சாந்திப்பிரியா புது படத்தில் நடிக்க உள்ளார். நடிகை பானுப்பிரியாவின் தங்கையான...

Right Menu Icon