மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது..!
புதுக்கோட்டையில் பள்ளி மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் பள்ளி ஆசிரியர் சண்முகநாதனை போலீசார் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ...





