மீண்டும் சினிமாவிற்கு வரும் நடிகை சாந்திப்பிரியா..!
நடிகர் ராமராஜன் எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். நடிகை சாந்திப்பிரியா புது படத்தில் நடிக்க உள்ளார். நடிகை பானுப்பிரியாவின் தங்கையான சாந்திப்பிரியா கடந்த 1980களில் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சாந்திப்பிரியா தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பிலிருந்து விலகியவர் தற்போது ஓடிடி மூலம் மீண்டும் நடிக்க களமிறங்கியுள்ளார்.
முன்னாடி நடிகர்கள் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






