சின்ரெல்லா படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வந்த அவர் அப்பொழுது பேசினார். சின்ரெல்லா ஒரு த்ரில்லர் படம் எனக்கூறப்படுகிறது. சின்ரெல்லா படத்தில் நடிக்க பயமாக இருந்தது என நடிகை சாக்ஷி அகர்வால் கூறியுள்ளார்.