--- --:--:-- --

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ரெஜினா ..!

13

கோலிவுட்டின் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது ஹிந்தியில் தயாராகும் படத்தில் நடிக்க உள்ளார். பிரபல பாலிவுட் இயக்குனரான ராஜ் மற்றும் டீகேவின் இந்தத் தொடரில் விஜய்சேதுபதியுடன் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடிக்கிறார்.

 

இதுவரையில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக ராசிகண்ணா நடிக்கிறார். அதேபோல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்று எதிர்பார்த்த நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல தமிழ் நடிகை ரெஜினா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon