--- --:--:-- --

Month: September 2021

18 இஸ்லாமிய குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு..!

மயிலாடுதுறை அருகே 18 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   மயிலாடுதுறை மாவட்டத்தில் இஸ்லாமிய ஜமாத் சார்பில் 18...

சொகுசு கார் – 5 நிமிடம் சார்ஜ் ஏற்றினால் போதும்..!

ஆடி நிறுவனம் தனது சக்திவாய்ந்த எலக்ட்ரிக் கார் வகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஆடி ரக கார்களின் விலை ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் என்றும்...

3 மாத பெண் குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது..!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 3 மாத பெண் குழந்தையை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த பெற்றோர் உள்பட 5 பேர் கைது...

பிரபல சொகுசு விடுதி பணியாளர் மர்ம மரணம்..!

நாகை அருகே ஓஎன்ஜிசி நிறுவன தொழில் சங்க தலைவருக்கு சொந்தமான பிரபல சொகுசு விடுதியில் பணியாளர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.   நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அடுத்துள்ள...

மரணம் அடைந்த பெண் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம்..!

மரணம் அடைந்த பெண் 45 நிமிடம் கழித்து உயிருடன் வந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. மருத்துவ ரீதியாக மரணமடைந்த மூதாட்டி ஒருவர் 45 நிமிடம் கழித்து மீண்டும் உயிருடன்...

வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து செய்யப்படும்..!

கேரள மாநிலம் காலிகட் பல்கலைக்கழகத்தின் யுஜிசி படிப்புகளில் சேர மாணவர்கள் வரதட்சினை பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் கேரளாவில் வரதட்சிணைக் காரணமாக...

வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் அஜித்தின் 60வது திரைப்படமாக உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரித்திருக்கிறார்.   இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ள...

ஹைதராபாத் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மைதானத்தில் இன்று ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டம் நடைபெற இருக்கிறது.   இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன்...

செல்போன் வெடித்ததாக குற்றம் சாட்டிய வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்பிய நிறுவனம்..!

தனது செல்போன் வெடித்ததாக குற்றம் சாட்டி இருந்த டெல்லியை சேர்ந்த வழக்கறிஞருக்கு அந்த நிறுவனம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. கடந்த 8ஆம் தேதி 1 பிளஸ் நிறுவனத்தின்...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நள்ளிரவில் பெய்த மழை..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் இரண்டு மணி நேரத்திற்கும்...

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 நீளமுள்ள கரு நாகப்பாம்பு..!

கர்நாடகாவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 நீளமுள்ள கரு நாகப்பாம்பை பாம்பு பிடி வீரர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டார். கிராமத்தில் இறை தேடிகொண்டு 12 அடி...

கேரளாவில் மேலும் 15 ஆயிரத்து 768 பேருக்கு கொரொனா தொற்று..!

கேரளாவில் மேலும் 15 ஆயிரத்து 768 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 45 லட்சத்து 39 ஆயிரத்து 926 ஆக...

சி‌பி‌எஸ்‌இ வெளியிட்டுள்ள புதிய கட்டண சலுகை..!

பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நடப்பாண்டில் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்று மத்திய இடைநிலைகல்வி வாரியமான சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு...

இந்தியர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் செலுத்தாதவர்களாகவே கருதப்படுவார்கள்..!

பிரிட்டன் வரும் இந்திய பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களாகவே கருதப்படுவார்கள் என்ற பிரிட்டன் அரசின் புதிய கட்டுப்பாடுகள் அதிர்வலைகளை...

முகக்கவசம் அணியுமாறு கூறிய ஊழியரை துப்பாக்கியால் சுட்ட வாடிக்கையாளர்..!

ஜெர்மனியில் வாடிக்கையாளரை முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்திய பெட்ரோல் பங்க் ஊழியர் சுட்டுக்கொல்லப்பட்டார். பெட்ரோல் பங்கில் அமைந்துள்ள மளிகை கடையில் 49 வயது நபர் ஒருவர் முகக் கவசம்...

பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கா செல்கிறார்..!

பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின்போது ஐக்கிய நாடுகள் அமைப்புக் கூட்டத்தில் பேசிய பிரதமர் அமெரிக்க அதிபர் உட்பட...

இந்தியில் ரீமேக் ஆகும் விஜய் சேதுபதியின் 96 திரைப்படம்..!

96 திரைப்படம் ஏற்கனவே தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீ மேக் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. பிரேம் குமார் இயக்கத்தில்...

அக்டோபர் 3ஆம் நாள் தொடங்கும் பிக்பாஸ் சீசன் 5 ..!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 3ஆம் நாள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி....

கர்ப்பிணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சாலை மறியல்..!

தர்மபுரி அருகே கர்ப்பிணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .உயிரிழந்த வனிதாவுக்கு மாணிக்கவாசகம் என்பவருடன் திருமணம் நடந்து 7 மாதங்களே...

ஹேர் டிரான்ஸ்பிளன்டேசன் செய்த இளைஞர் 3 நாட்களில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்..!

குஜராத்தில் ஹேர் டிரான்ஸ்பிளன்டேசன் சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் ஒருவர் மூன்றாவது நாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள காடேஷன் கிராமத்தை சேர்ந்தவர்...

கிணற்றில் தவறி விழுந்த சேவலை காப்பாற்ற சென்ற இளைஞர் 100 அடி ஆழத்தில் சிக்கினார்..!

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தகுதிரை பகுதியை சேர்ந்தவர் கோகுல். இவர் வளர்த்து வந்த 7000 ரூபாய் மதிப்பிலான பந்தய சேவல் ஒன்று அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில்...

107 வயதில் உலக சாதனை படைத்த இரட்டை சகோதரிகள்..!

ஜப்பானில் 107 வயதான இரட்டை சகோதரிகள் உலகின் வயதானவர்கள் என்று சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். ஜப்பானை சேர்ந்த சகோதரிகள் 1913 ஆம் ஆண்டு...

கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு ..!

ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு நடந்துள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.   வெப்பசலனம்...

மனிதர்களை தாங்கிச் செல்லும் ட்ரோன் கண்டுபிடிப்பு..!

டிரோன்கள் மூலம் பொருள்களை வினியோகிக்கும் முயற்சிகள் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டம் குறித்து கம்போடியாவை சேர்ந்த மாணவர்கள் மனிதனை சுமந்து செல்லும் டிரோனை...

Right Menu Icon