--- --:--:-- --

Month: September 2021

பெட்ரோல் இல்லாமலே 500 கி.மீ ஓடும் கார்..!

பிரபல நிறுவனமான ரோல்ஸ்ராய்ஸ் முதன்முறையாக மின்சார காரை உலக அளவில் அறிமுகப்படுத்துகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை ஓடும் என்று கூறப்படும் இந்த கார்...

நடிகர் பவர்ஸ்டார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!

உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரசிகர்களால் பவர் ஸ்டார் சீனிவாசன் என்று அழைக்கப்படும் சீனிவாசன் கடந்த 2011ம் ஆண்டு வெளியான லத்திகா என்ற...

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் வெளியானது..!

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா...

ஓடும் பைக் மீது நின்றபடி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்..!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஓடும் பைக் மீது நின்றபடி பொம்மை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் தேடி...

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக்.4ம் தேதிக்கு தள்ளிவைப்பு

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்குவதை அக்டோபர் 4-ம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள நகராட்சிகள், 10...

80 அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான்..!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 80 அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். பூமிநாதர் கோவில்...

அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!

இந்தியா முழுவதும் பல்வேறு திருவிழாக்கள், அரசு விழாக்கள் அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படுகின்றன. இதனை முன்னிட்டு வங்கிகளுக்கு இருபத்தியோரு நாட்கள் விடுமுறை அளித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது....

குளிர்ந்த நீரில் மிதந்தபடி இருந்த மனிதர்..!

கொடைக்கானலில் நட்சத்திர ஏரியில் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்ட போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். கொடைக்கானலில் முக்கியமான சுற்றுலா பகுதியான நட்சத்திர எரி நகரின்...

சிறுத்தை குட்டியை குழந்தை போல் தூக்கி வைத்த மக்கள்..!

மும்பையில் மழையில் நனைந்தபடி தெருவில் நடந்து சென்று சிறுத்தை குட்டியை விலங்குகள் நல அமைப்பினர் மீட்டனர். மும்பையில் தாயைப் பிரிந்து வனப்பகுதியில் இருந்து தப்பி குடியிருப்பு பகுதிக்குள்...

12 ஆம் வகுப்பு பயிலும் ஆறு மாணவிகளுக்கு கொரொனா தொற்று..!

பெரம்பலூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆறு மாணவிகளுக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.   புனித தோனிக் பெண்கள் மேல்நிலை...

கொரொனா தடுப்பூசிக்கு பதிலாக நாய் ஊசி போட்ட அதிர்ச்சி சம்பவம்..!

மகாராஷ்டிராவில் கொரொனா தடுப்பூசி போட சென்றவருக்கு தவறுதலாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தி விட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே நகராட்சிக்குட்பட்ட சுகாதார மையத்தில்...

ஏ.டி.எம். மையத்தில் கிடந்த ரூ.2 லட்சம் பணத்தை போலீஸிடம் ஒப்படைத்த இளைஞர்..!

விருதுநகர் மாவட்டம் காஞ்சனாபுரத்தை சேர்ந்த லெனின் சென்னை வேளச்சேரியில் தங்கி காலி இடங்களில் விவசாயம் செய்து குறித்த பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் வேளச்சேரி நூறடி...

வேலை கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்ற பெண்..!

மத்திய பிரதேசத்தில் தண்டவாளத்தில் நின்றபடி தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. வேலை கிடைக்காத விரக்தி அடைந்த இளம்பெண்...

1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி..! முக்கிய அறிவிப்புகள் என்னென்ன..?

தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டங்களை நடத்தவும் அனுமதி அளித்து...

7 வயது முதல் 17 வயதுள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி..!

ஏழு வயது முதல் 17 வயதுள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனையை மேற்கொள்ள முதல் முறையாக நிறுவனத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதியளித்துள்ளது. மூன்று அலையில் சிறுவர்கள்...

பாட்டிலில் பெட்ரோல் வழங்குவதை தடுக்க வேண்டும்..!

மதுரையில் விதியை மீறி பெட்ரோல் பங்குகளில் பாட்டிலில் பெட்ரோல் வழங்குவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையில் பிளாஸ்டிக் பாட்டில்களில்...

சைக்கிள் ஓட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை சமந்தா..!

இருபத்தி ஒரு கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டியதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை சமந்தா தனது மன வலிமையை யாராலும் உடைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.   நடிகை சமந்தா...

இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

வரும் முன் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சேலத்தில் இன்று தொடங்கி வைக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் இரண்டாம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இது...

தங்களுக்கு பல் வளர நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சருக்கு கடிதம் ..!

அசாம் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதேபோல் சிறுமியின் சகோதரரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  ...

காற்றாலை முறிந்து விழுந்து விபத்து..!

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் காற்றாலை முறிந்து விழுந்ததையடுத்து கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் காற்றாலை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் காற்றின் வேகம் காரணமாக...

பாகிஸ்தானின் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக்கிற்கு நெஞ்சுவலி ..!

பாகிஸ்தானின் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக்கிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது. டி-20 ஆட்டத்தில் விளையாடியவர் 1991 சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர்...

கோவாக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைப்பதில் தாமதம்..!

இந்தியாவில் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.   ஆஷ்ட்ராஜெனகா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில்...

இறந்த மனைவிக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தும் கணவன்..!

மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் இறந்த மனைவிக்கு காதல் கணவர் ஒருவர் சிலை வைத்து வழிபாடு செய்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன்...

Right Menu Icon