--- --:--:-- --

அரசு விடுமுறை நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும்..!

11

கொரொனா தடுப்பூசி போடும் வழக்கமான வேலை நாட்கள் தவிர அனைத்து விடுமுறை நாட்களிலும் செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

 

இதில் தடுப்பூசி போடுவதே விரைவு படுத்தும் நோக்கில் ஏப்ரல் மாதத்தில் வழக்கமான வேலை நாட்கள் தவிர ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு விடுமுறை நாட்களிலும் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பான ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரொனா தடுப்பூசி திட்டம் தொடங்கி நேற்றுடன் எழுபத்தைந்து நாட்கள் ஆன நிலையில் சுமார் ஆறரைக் கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon