--- --:--:-- --

Month: January 2021

2 மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்..! வெளிவந்துள்ள புதிய தகவல்..!

சித்தூர் அருகே இரு இளம்பெண்கள் பெற்றோரால் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒரு இளம் பெண் கலெக்டர் ஆகும் ஆசையில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தவர் என்ற உருக்கமான...

சசிகலா நாளை காலை 10.30 மணி அளவில் விடுதலையாகிறார்..!

4 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சசிகலா நாளை காலை 10.30 மணி அளவில் விடுதலையாகிறார். மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவிடம் நாளை காலை ஒன்பது மணி அளவில் காவல்...

ரசிகரின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த நடிகர் சூர்யா..!

நடிகர் சூர்யா தனது ரசிகரின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் சூர்யா. ஏழை குழந்தைகளின்...

பேன்சி ஸ்டோர் பூட்டை உடைத்து மர்ம நபர் திருடி செல்லும் காட்சி..!

சென்னை அருகே தாம்பரத்தில் பேன்சி ஸ்டோர் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள்...

சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை..!

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது என்று பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா வரும் 27ஆம்...

விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இராமநாதபுரத்தில் எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

இன்று 72 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது இந்நிலையில் டில்லி தலைநகரில் விவசாயிகள் வேளாண் சட்டத்தினை முழுமையாக நீக்கிட வலியுறுத்தி டிராக்டர்...

போரிஸ் ஜான்சன் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல்..!

நாடு முழுவதும் 72 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் இந்திய குடியரசு தின விழாவில்...

இவர் தான் தன் குழந்தைக்கு அப்பா என அப்பாவி நபரை கைகாட்டிய பெண்..!

மகாராஷ்டிராமாநிலம் மும்பையில் உள்ள சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் சிறுமி ஒருவர் படித்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதியன்று வயிறு வலிப்பதாக சிறுமி கூறியுள்ளார்....

இந்தியாவில் 51 சீன செயலிகளுக்கு நிரந்தரமாக தடை..!

இந்தியாவில் 51 சீன இணையதளங்களுக்கு நிரந்தரமாக தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டிக் டாக், ஷேர் இட், எம்ஐ வீடியோ கால் போன்ற செயலிகள்...

500 ரூபாய் கூலி கொடுத்து நாயை அடித்துக் கொன்ற நபர்..!

மதுரையில் 500 ரூபாய் கூலி கொடுத்து மனிதரை கொள்வதுபோல் நாயை அடித்துக் கொன்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை செல்லூர் சிவகாமி தெரு பகுதியைச்...

பேருந்து ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி..! சாதுர்யமாக பேருந்தை நிறுத்திய ஓட்டுனர்..!

புதுக்கோட்டை அருகே அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் வழியாக ஈரோடு நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் ராமர் என்பவர்...

பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த நபரை விரட்டிய கரடி..!

ருமேனியாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த நபரை கரடி ஒன்று விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அங்குள்ள பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் ஆர்வத்துடன் பனிச்சறுக்கு...

குடியரசு தின விழாவையொட்டி பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது..!

இன்று குடியரசு தின விழாவையொட்டி பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பிக்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று...

குடும்பத்தகராறில் ஆள் வைத்து அடித்த பெண்..!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குடும்ப தகராறில் ஒரு கும்பல் வீடு புகுந்து ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளது. வனஸ்தலிபுரத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது வீட்டுக்குள் வந்த ஒரு கும்பல்...

டெல்லியில் குடியரசு தின விழாவையொட்டி தேசிய கொடியேற்றினார் ஆளுநர்.!

டெல்லியில் குடியரசு தின விழாவையொட்டி தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். உலகம் முழுவதும் கொரொனா பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் டெல்லியில் நடைபெறும் குடியரசு...

பிக் பாஸ் நடிகை ஜெய ஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை..!

கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜெயஸ்ரீ ராமையா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்ற ஜெயஸ்ரீ ராமையா கடந்த...

வீரமரணமடைந்த ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி உள்ளிட்ட 4 பேருக்கு வீர் சக்ரா விருது..!

கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவத்துடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி உள்ளிட்ட 4 பேருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படவுள்ளது.   கடந்தாண்டு...

குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு..!

குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழாவையொட்டி பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் , விமான நிலையங்களில்...

நாளை நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து..!

குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கொரொனா அச்சுறுத்தல் காரணமாக கிராம...

கோலம் போட்டுக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை..!

சென்னையில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக ரயில்வே ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.   விருகம்பாக்கத்தில் வாடகை வீட்டில் பெற்றோருடன்...

வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது..!

வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வாட்ஸ்அப் செயலி கொண்டு வந்த புதிய தனிநபர் தகவல் தொடர்பு விதிமுறைகளுக்கு...

பழைய 5,10,100 பாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக வெளியான தகவல் தவறு..!

பழைய ஐந்து ரூபாய், பத்து ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக வெளியான தகவல் தவறு என ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....

ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியாகியுள்ளது..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் விசாரணை அறிக்கையை வருவாய் கோட்டாட்சியர் நாளை ஆட்சியரிடம் தாக்கல் செய்கிறார்.   கடந்த 16ஆம் தேதி...

இதை குடித்தால் உண்மையிலேயே அழகாக மாறலாமா.!

இந்த காலத்தில் இளமையாகவும் அழகாகவும் இருப்பதற்கு பல பேர் பலவிதமான உணவுப் பொருட்களையும் அழகுப் பொருட்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.   ஆனால் அமெரிக்காவில் உள்ள ஒரு பெண்...

Right Menu Icon