--- --:--:-- --

பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த நபரை விரட்டிய கரடி..!

6

ருமேனியாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த நபரை கரடி ஒன்று விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அங்குள்ள பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் ஆர்வத்துடன் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

 

அப்போது எதிர்பாராதவிதமாக கரடி ஒன்று அவரைத் துரத்த ஆரம்பித்தது. இதனையடுத்து வேகமாக பனிச்சறுக்கு செய்தவாறு அங்கிருந்து வெளியேறினார். இந்த காட்சியை டேவிட் என்ற மற்றொரு பனிச்சறுக்கு இளைஞர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon