--- --:--:-- --

பேன்சி ஸ்டோர் பூட்டை உடைத்து மர்ம நபர் திருடி செல்லும் காட்சி..!

5

சென்னை அருகே தாம்பரத்தில் பேன்சி ஸ்டோர் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான ஸ்டோருக்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர் ஒருவர் ஷட்டரை உடைத்து திருட முயற்சித்தார்.

 

அப்போது அந்த வழியே வருவதை பார்த்து அவர் படுத்து உறங்குவது போல் பாவனை செய்தார். பின்னர் மீண்டும் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று கைவரிசை காட்டியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon