--- --:--:-- --

ரசிகரின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த நடிகர் சூர்யா..!

6

டிகர் சூர்யா தனது ரசிகரின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் சூர்யா. ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவ அகரம் அறக்கட்டளை நடத்தி வருகிறார்.

 

இந்நிலையில் சூர்யா நற்பணி இயக்கம் வடசென்னை தெற்கு மாவட்ட தலைவர் ஹரிதாஸ் பிரியா திருமணத்துக்கு நேரில் சென்று நடிகர் சூர்யா தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

Leave a Reply

Right Menu Icon