--- --:--:-- --

4 வயது சிறுமி ஒரு நிமிடத்தில் 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களை கூறி அசத்தல்..!

11

சென்னை போரூர் அருகே 4 வயது சிறுமி ஒரு நிமிடத்தில் 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களை கூறி அசத்தி வருகிறார்.

 

முதலிவாக்கத்தை சேர்ந்த 10 வயது சிறுவனான சுதர்ஷனம் ஒரு நிமிடத்தில் அதிக அளவிலான அறிவியல் பெயர்களை கூறி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் பிடித்தான். அவரது தங்கையான சிறுமிதான் அறுபது ஆண்டுகளின் பெயர்களை கூறி அசத்தினார்.

Leave a Reply

Right Menu Icon