--- --:--:-- --

காந்தியை கொன்ற கோட்சே குறித்து நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவு..!

1

காந்தியை கொன்ற கோட்சே தோல்வியடைந்த ஆர் எஸ் எஸ் காரன்என நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளா. மறைந்த தேசத்தந்தை காந்தியடிகளின் 74வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனால் பலரும் அவர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

அந்த வகையில் காந்தியை போற்றும் நடிகர் சித்தார்த் அவரை கொன்ற நாதுராம் கோட்சேவை ஒரு கொலைகாரன், தீவிரவாதி எனக் குறிப்பிட்டு இருப்பதோடு தோற்றுப்போன ஆர்எஸ்எஸ் காரன் எனவும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon