--- --:--:-- --

Month: July 2020

நீலகிரியில் கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் பழனிசாமி..!

நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது....

குவைத் நாட்டிலிருந்து ஆன்லைன் வழியாக நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் குவைத் நாட்டிலிருந்து வள்ளிசரண் செஸ் மையம் நடத்தும் ஆன்லைன் சதுரங்க போட்டிகளில் பங்கேற்றனர்.15 புள்ளிகள்...

உ.பி.யில் கைதான ரவுடி விகாஸ் துபேவை அழைத்து சென்ற கார் விபத்தா? எண்கவுண்டரில் சுட்டுக்கொலையா?

உத்திரபிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக் கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில் நேற்று...

நாகையில் மீனவர் வலையில் சிக்கிய வாள் மீன்..!

நாகை அருகே மீனவர் வலையில் ஆழ்கடலில் மட்டுமே கிடைக்கும் 250 கிலோ எடை கொண்ட 14 அடி நீள வாள் மீன் சிக்கியது. சுற்றுவட்டார கிராம மீனவர்கள்...

புதுச்சேரியில் பிரபல பெண்தாதா திடீரென தலைமறைவு..!

மதுக் கடை உரிமையாளரை மிரட்டி பணம் கேட்ட வழக்கில் மீண்டும் சிக்கி உள்ள புதுச்சேரி பிரபல பெண் தாதா எழிலரசி தலைமறைவாகிவிட்டார். காரைக்காலில் வசிக்கும் மது கடை...

தலை ஒட்டி பிறந்த குழந்தைகளை தனித்தனியே பிரித்து சாதனை..!

தலை ஒட்டிப் பிறந்த இரண்டு வயது இரட்டையர் சிறுமிகளை இத்தாலி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்து சாதனை படைத்துள்ளனர். ஆப்பிரிக்கவை சேர்ந்த எர்வினா மற்றும்...

3 நாட்களுக்கு பிறகு மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… இன்று 4231 தொற்று உறுதி… 65 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களாக 4 ஆயிரத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு பதிவான நிலையில் இன்று மீண்டும் எகிறி 4231 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் தொடர்ந்து...

கொரொனா ஊரடங்கை மீறி விபரீதமாக பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர்கள்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் விபரீத விளையாட்டுடன் இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே பரம்பை எனும் பகுதியை சேர்ந்த சில...

10 அடி நீள ராஜ நாகத்தை கண்டு மிரண்டுள்ள மக்கள்..!

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஒடிசா மாநிலத்தில் கொடிய விஷம் கொண்ட ராஜ நாகத்தை பார்த்து கிராமமே நடுங்கியது. பிடிக்க வந்தவர்களும் மிரண்டு போனார்கள். அது...

கடன் பிரச்னையால் மகளுக்கு தெரிவித்துவிட்டு தந்தையும், தாயும் தற்கொலை..!

திண்டுக்கல்லில் கடன் பிரச்சினையால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   பொய்யபட்டி ஜோசப் காலனியை சேர்ந்த ஆட்டோ...

கொரொனாவுக்கு மருந்தை சித்த மருத்துவர்கள் கூறினால் சந்தேகப்படுவது ஏன்?

கொரொனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவர்கள் கூறினால் சந்தேகப்படுவது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணையின்போது...

சென்னையில் கொரொனா தடுப்பு குறித்து மத்திய சுகாதாரக்குழு நடத்திய ஆய்வு..!

கொரோனா தடுப்பு குறித்த பணிகளை ஆய்வு செய்ய சென்னைக்கு வந்துள்ள மத்திய சுகாதார குழுவினர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் ஆலோசனை மேற்கொண்டனர். மத்திய சுகாதாரத்...

இந்தாண்டிற்குள் தினமும் 12 ஆயிரம் பேர் உயிரிழக்க நேரிடும்..!

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரசை விட வறுமையும், பசியும் தினமும் 12 ஆயிரம் பேரது உயிரை பறிக்கும் என்று சர்வதேச தன்னார்வ அமைப்பு எச்சரித்துள்ளது.  ...

தனக்கும், தங்கக் கடத்தலுக்கும் சம்பந்தமில்லை எனக்கூறும் ஸ்வப்னா..!

கேரளாவில் தங்க கடத்தலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சுவப்னா, தனக்கும் தங்க கடத்தலுக்கும் தொடர்பில்லை என்று கூறி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். டிப்ளமாட்டிக் பார்சல்...

விவாகரத்து செய்த பெண்ணை மீண்டும் திருமணம் செய்யக்கூறி துன்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை..!

சென்னையை எடுத்த மதுரவாயலில் விவாகரத்தான முதல் மனைவியுடன் மீண்டும் வாழ வேண்டும் என்று உறவினர்கள் அடித்து உதைத்ததால் மன உளைச்சல் அடைந்த இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து...

மதுரை இளைஞர்கள் உருவாக்கியுள்ள ஆன்லைன் வகுப்புக்கான ஆடெம் செயலி..!

ஆன்லைன் வகுப்பிலுள்ள பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள் மதுரையை சேர்ந்த இளைஞர்கள். மதுரையை சேர்ந்த பிரவீன், தனசேகர், சமீர், பாலா, தினேஷ், கவுதம்...

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் நாளை முதல் தொடங்குகிறது சி‌பி‌ஐ விசாரணை..!

தந்தை, மகன் சித்திரவதை கொலை வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி...

திருவாடானையில் உள்ள பாரம்பரியமான குளத்தை சீரமைக்க கோரி கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை எல்லையில் மங்களநாதன் குளம் உள்ளது. இந்த குளம் நூறு ஆண்டுகளுக்கு முன்பதாக சுற்றிலும் கற்கள் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது....

உ.பி.யில் 8 போலீசாரை கொன்ற ரவுடிக் கும்பல் தலைவன் விகாஸ் துபே கைது..!! ம.பி.யின் உஜ்ஜைனி கோயிலில் பிடிபட்டான்

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசாரை சுட்டுக் கொன்று விட்டு தலைமறைவாக இருந்த ரவுடிக் கும்பல் தலைவன் விகாஸ் துபே பிடிபட்டான். மத்தியப் பிரதேச...

இராமநாதபுரம் மாவட்ட பாங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு கொரோனா நோய் அச்சமின்றி முண்டியடித்து செல்லும் மக்கள்!…!

உலகமே கொரோனா அச்சத்தால் பயந்து கொண்டு இருந்து வருகிறது இருந்தபோதிலும் மத்திய அரசும் மாநில அரசும் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் முழுவீச்சில் மக்கள் நலன் கருதி...

வீடுகளுக்குள் புகுந்த 100 க்கும் மேற்பட்ட குரங்குகள்..!

இந்தோனேசியாவின் ஒரே நேரத்தில் 100 க்கும் அதிகமான குரங்குகள் ஊருக்குள் புகுந்து வீடுகளை நொறுக்கினர். ஜாவா தீவில் உள்ள இடத்தில் சாலையோரத்தில் சுற்றித்திரிந்த குரங்குகளுக்கு அந்த பகுதி...

நிஜப் பறவையைப் போல் வானில் பறக்கும் ரோபோ பறவை..!

பெஸ்டோ என்ற ஜெர்மன் நிறுவனம் நிஜ பறவையைப் போல வானத்தில் வட்டமிடும் ரோபோவை தயாரித்து உள்ளது. மெல்லிய ரப்பர் இறகுகள் பொருத்தப்பட்டு ஜிபிஎஸ் வசதியுடன் வானில் வலம்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு டி‌வி மூலம் பாடம் கற்பிக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கொரொனா தொற்று பரவலால் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. எனவே இதனை தொடர்ந்து கொரொனா அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில்...

பாடக்குறைப்பு குறித்து சி‌பி‌எஸ்‌இ அளித்துள்ள விளக்கம்..!

சிபிஎஸ்இ பாடக்குறிப்பு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும் இது ஒரே ஒரு ஆண்டுக்கு மட்டும் பொருந்தும் நடவடிக்கை என்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.  ...

Right Menu Icon