--- --:--:-- --

நிஜப் பறவையைப் போல் வானில் பறக்கும் ரோபோ பறவை..!

12

பெஸ்டோ என்ற ஜெர்மன் நிறுவனம் நிஜ பறவையைப் போல வானத்தில் வட்டமிடும் ரோபோவை தயாரித்து உள்ளது. மெல்லிய ரப்பர் இறகுகள் பொருத்தப்பட்டு ஜிபிஎஸ் வசதியுடன் வானில் வலம் வரும் இந்த பயோனிக் ரோபோக்கள் பறவைகளைப் போல பறப்பது மட்டுமின்றி மற்ற ரோபோ பறவைகளுடன் மோதாமல் இணைந்து பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

வெறும் 42 கிராம் எடையிலான இந்த ரோபோ பறவைகளை இனிவரும் காலங்களில் தகவல் தொழில்நுட்ப வசதிகயுடன் மேம்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon