--- --:--:-- --

Month: June 2020

சீனாவில் மீண்டும் வரும் கொரொனா வைரஸ்..!

சீனாவில் புதிதாக 5 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சீன சுகாதார ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய...

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் மரக்கன்றுகளை நடவு செய்தார்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் , இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்டு உள்ள கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி...

ரூ.230 கோடி மதிப்பீட்டில் நொய்யல் ஆறு தூர்வாரும் பணியினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார் !!!

நொய்யல் ஆறானது கோவை,திருப்பூர்,ஈரோடு,கரூர் மாவட்டங்களின் வழியாக செல்கிறது.158.35 கி.மீ வரை செல்லும் நொய்யல் ஆறு பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது.பருவ மழை துவங்கும் முன்னரே ஆற்றுப்பகுதிகளை...

இந்தி திரைப்பட இயக்குனர் பாசு சட்டர்ஜி வயது மூப்பினால் காலமானார் !

பிரபல பாலிவுட் இயக்குனர் பாசு சட்டர்ஜி வயது மூப்பு காரணமாக மும்பையில் காலமானார். அவருக்கு வயது 93. ரஜனிகந்தா, சிட்கோர், சோட்டி சி இபாத் போன்ற படங்களை...

சென்னையில் மைதானத்திற்காக நடந்த கொலை!

சென்னையில் விளையாட்டு மைதானத்தை யார் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்று முதலில் 23 வயது இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம் பஜனை கோவில்...

திருச்சியில் கவரிங் நகைகளை வாடிக்கையாளர்களின் பெயரில் அடமானம் வைத்து 50 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியர்கள்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் வாடிக்கையாளர்கள் பெயரில் கவரிங் நகைகளை அடமானம் வைத்து 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் வங்கி கிளை மேலாளர் உட்பட வங்கி...

ரஜினிக்கு கொரொனா என ஜோக்கடித்த நடிகர்! ரசிகர்கள் கடும் எதிர்ப்பு!

நடிகர் ரஜினிகாந்திற்கு கொரொனா பாசிட்டிவ் என்று இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டதற்கு ரஜினியின் ரசிகர்கள் பாலிவுட் நடிகரை உண்டு இல்லை என்று சமூக ஊடகங்களில் துவம்சம் பண்ணி...

சென்னையில் மட்டும் ஜூலையில் 1.50 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்படுவர் என அதிர்ச்சி தகவல்!

சென்னையில் ஜூலை மாதத்திற்குள் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரொனா பரவ வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கணித்துள்ளது.   தமிழ்நாடு டாக்டர்...

பாலுக்காக அழுத குழந்தைக்கு பாலை வாங்கி ரயிலை முந்தி ஓடி சென்று பாலை கொடுத்த ரயில்வே காவலருக்கு பியுஷ் கோயல் பாராட்டு!

ஓடும் ரயிலில் பயணித்த 6 மாத குழந்தைக்கு அசுர வேகத்தில் பால் வாங்கி கொடுத்த ரயில்வே காவலருக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார். ஹஸீன்...

வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மண்டலங்களில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்....

இரண்டாவது மனைவியின் குழந்தையை கடித்து துன்புறுத்திய நபர்!

தேனி மாவட்டம் கம்பம் அருகே இரண்டாவது மனைவியின் மூன்றரை வயது பெண் குழந்தையை அடித்து துன்புறுத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தாத்தப்பன் குளத்தில் மனைவி மற்றும்...

முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முதல்வர் பழனிசாமி அழைப்பு!

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு 11 முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக...

எப்போது வேண்டுமானாலும் விஜய் மல்லையா இந்தியா அழைத்து வரப்படுவார்!

வங்கிக் கடனை திருப்பி செலுத்தாமல் தப்பியோடிய விஜய் மல்லையா எந்த நேரத்திலும் இந்தியா அழைத்து வரப்படுவார் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. வங்கிகளிடம் சுமார் 9,000 கோடி...

மாஸ்டர் பட வெளியீட்டை ஒத்திவைக்க கோரிக்கை!

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் மாஸ்டர் பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என முதலமைச்சருக்கு திரைப்பட தயாரிப்பாளரும் திரையரங்கு உரிமையாளருமான கேஆர் கோரிக்கை விடுத்துள்ளார்.   இது தொடர்பாக...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் எழுதியுள்ள கடிதம்!

ஜல் ஜீவன் திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துமாறு தமிழக முதலமைச்சருக்கு மத்திய நீர்வள அமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார்.   கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024 க்குள் வீட்டுக்...

ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு சீட்டு கட்டணத்தை இன்று முதல் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்!

கொரோனா நோய் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு முன்பதிவு சீட்டு கட்டண தொகையை திருப்பி அளிக்கும் பணியை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. அதன்படி சென்னை ரயில்வே...

உலகளாவிய தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு அமைப்புக்கு இந்தியா 15 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கும்!

உலகளாவிய தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு அமைப்புக்கு இந்தியா 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இந்தியா - ஆஸ்திரேலியா...

50 வயது ஆண்டியை உல்லாசத்துக்கு அழைத்த 22 வயது இளைஞர்! ஆசை நிறைவேறாததால் ஆத்திரத்தில் தோசைக் கல்லால் அடித்துக் கொலை!!

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த வீரபத்திரன் மனைவி லட்சுமி.இவர் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் தனியாக வசித்து கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்.   நேற்றைய...

ஓடுதளத்தில் இருந்த வெள்ளநீரால் வழுக்கிக் கொண்டு இறங்கிய விமானம்!

மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய சரக்கு விமானம் தண்ணீர் தேங்கி நின்றதால் வழுக்கியபடி சென்றது. மகாராஷ்டிர மாநிலத்தில் புயல் நேற்று கரையை கடந்தது. மும்பையில் கன மழை...

தனிமனித இடைவெளியுடன் பேருந்தில் பயணித்த குரங்கு! குரங்கு டிக்கெட் வாங்கியதா என நகைச்சுவையாக வரும் கமெண்டுகள்!

மேற்கு வங்கத்தில் பயணிகளுடன் குரங்கு ஒன்றும் பேருந்தில் பயணம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. கொரொனா ஊரடங்கை அடுத்து அந்த மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் பேருந்து போக்குவரத்து...

மதுபானங்களை டெலிவரி செய்ய துவக்கிய ஸ்விக்கி!

ஸ்விக்கி நிறுவனம் ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் வீடுகளுக்கு நேரடியாக மதுபானங்கள் வினியோகம் செய்யும் சேவையை விரிவுபடுத்தியுள்ளது. மாநில அரசு ஒப்புதல் பெற்ற முதற்...

நடிகை நிலாவிற்கும் ஜூனியர் என்‌டி‌ஆர் ரசிகர்களுக்கும் மோதல்!

என்டிஆர் ரசிகர்களுக்கும், நடிகை நிலாவுக்கும் கடும் மோதல் நடந்துள்ளது. கொலை மிரட்டல் விடுத்தல் ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தமிழில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ,...

ஆட்டோ பைலட் மோடில் அதிவேகமாக வந்த கார் ஏற்கனவே விபத்தால் கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர் மீது மோதி விபத்து!

தைவானில் ஆட்டோ பைலட் மூடில் அதிவேகமாக வந்த டெஸ்லா கார் ஏற்கனவே விபத்துக்குள்ளாகி சாலை நடுவில் கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர் லாரியில் மோதி விபத்திற்குள்ளானது. உகான் என்பவர்...

காட்மேன் வெப்சீரிஸ் விவகாரத்தில் 2 வது சம்மன்!

முதல் சம்மனிற்கு ஆஜராகாததால் காட்மேன் வெப்சீரிஸ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர். குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாக வசனங்கள்...

Right Menu Icon