--- --:--:-- --

Month: June 2020

மருத்துவமனையிலேயே நோயாளி வெட்டிக் கொலை!

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் எலும்பு...

இளையான்குடி அருகே சவடுமண் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆற்று மணலை கொள்ளையடிக்கும் சவடு மண் குவாரியை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டு...

திருவாடானை அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதல் விபத்தில் இருவர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளையன் குன்று பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சிவா30, திண்டுக்கல்...

மதுரையில் சாலையோரத்தில் அனாதையாக திரியும் ஆதரவற்றோர்களுக்கு மறுவாழ்வு அளித்து உதவி செய்து வருகிறது இதயம் அறக்கட்டளை

மதுரையைச் சேர்ந்தவர் சிவக்குமார். உயர்நிலைக்கல்வியைக் கூட தாண்டாத இவர் போட்டோகிராபராக உள்ளார். சாலையில் ஒரு நாள் போட்டோ எடுக்கும்போது சாலையில் திரியும் ஆதரவற்றோர்களை பார்த்து மனம் கலங்கினார்....

மதுரை காளவாசல் பகுதியில் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார்

இதனையடுத்து உயர்மட்ட மேம்பாலத்தில் போக்குவரத்து துவங்கியது,மதுரை நகரின் முக்கிய பகுதியாக காளவாசல் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காமராஜர் பல்கலைக்கழகம் தேனி மாவட்டம் செல்வதற்கும் நகரின்...

உலக பெருங்கடல்கள் தினம் – நிலையான பெருங்கடலுக்கான புதிய முயற்சி

இன்று (ஜூன் 8) உலகெங்கிலும் உலகப் பெருங்கடல் தினமாக கொண்டாடப்படுகிறது, இது மனிதர்களின் வாழ்க்கையில் பெருங்கடல்கள் வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தை மக்களுக்கு நினைவூட்டுகிறது.   அன்றாட வாழ்க்கையில்...

பத்திரப்பதிவு டோக்கனை இ பாஸாக பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய துறைகளை தவிர மற்ற அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. அதன்படி பத்திரப்பதிவு துறை அலுவலகங்களும் மூடப்பட்டன.  ...

சென்னையில் சமூகப்பரவல் வந்துவிட்டதா இல்லையா ?

சென்னையில் சமூக பரவல் வந்து விட்டதா இல்லையா என ஆய்வு செய்து அறிவியல் ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசை திமுக தலைவர் மு க...

திரைப்பட நடிகர் சுரேசுக்கு பிரதமர் நிதி கொடுக்க சொன்னதாக கூறி வந்த மோசடி அழைப்பு !

பிரதமர் நிதி உதவி கொடுக்க சொன்னதாக கூறி மோசடி செய்த நபர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை...

சிறுத்தையின் பல்லை உடைத்து அடித்து கொலை செய்த 6 பேர்!

அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே காட்டுப் பகுதியில் ஒரு சிறுத்தையை மிருகத்தனமாக அடித்து கொலை செய்த சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மிகவும்...

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா காலமானார்!

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 39. கடந்த 2009ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் வாயுபுத்ரா எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர்....

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரொனா பாதிப்பும், கொரொனா உயிரிழப்பும்!

நாடு முழுவதும் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் தேதி 30 என்கிற அளவில் இருந்த கொரோனா...

அலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர் சுறா தாக்கி உயிரிழப்பு!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அருகே அலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர் சுறா தாக்கி உயிரிழந்தார்.கிங்ஸ் கிலிஃப் அருகே கடலில் அலை பயிற்சி மேற்கொண்டிருந்த வீரர்களில் குயின்ஸ்லாந்து...

70 ஆண்டுகளாக யாரும் தொடாத பிரச்சினைகளை நரேந்திர மோடி தீர்த்து வைத்துள்ளார்!

நாட்டில் கடந்த 70 ஆண்டுகளாக யாரும் தொடாத பிரச்சினைகளை நரேந்திர மோடி தலைமையிலான அரசு தீர்த்து வைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்த...

இன்று முதல் மீண்டும் தொடங்கும் சின்னத்திரை படப்பிடிப்புகள்!

பொது முடக்கத்தால் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் இன்று மீண்டும் தொடங்குகின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 36 சின்னத்திரை...

ஜூலையில் தமிழகத்தை நடுங்க வைக்கப்போகும் கொரொனா!

சென்னையில் ஜூலை மாத தொடக்கத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணிப்பார்கள் என ஆய்வு தகவல் வெளியாகியுள்ள நிலையில் கொரொனா பரவல் சங்கிலியை உடைக்க வேண்டும் என மருத்துவர்கள்...

கொரொனாவால் உயிரிழந்த கணவன் ! அதை அறியாமல் கொரொனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் மனைவி! மகளின் கண்ணீர்!

மருத்துவர்களின் அலட்சியத்தால் தனது தந்தை இறந்து விட்டதாகவும் அவர் இறந்தது கூட தெரியாமல் குழந்தைகள், தாய் சிகிச்சை பெற்று வருவதாகவும் கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறார் சென்னையைச் சேர்ந்த...

சாக்லேட் வாங்கி கொடுத்து 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 66 வயது முதியவர்!

மதுரையில் சாக்லேட் வாங்கி கொடுத்து ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 66 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை சத்திய சாய்...

தனது கூட்டாளியை கன்னத்தில் அறைந்ததால் இளைஞரை வெடிகுண்டு வீசி கொலை செய்த ரவுடி!

சென்னை அருகே தனது கூட்டாளியை அறைந்தவரை நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் கொலை செய்த ரவுடியை காவலர்கள் தேடி வருகின்றனர். திடீரென வெடிகுண்டு வெடிக்கும் சப்தம், அதை...

இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை – தூதரக ரீதியாக பேச்சு வார்த்தை!

இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு நாடுகளும் ராணுவ மட்டுமின்றி தூதரக ரீதியாக பேச்சு வார்த்தைகளையும் தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக்கின் எல்லைப்...

திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் – கட்டுப்பாடுகள் என்ன?

பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து புதுச்சேரி மாநிலத்தில் வழிபாட்டுத்தலங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. பொது முடக்கத்தில் மத்திய அரசு தளர்வு அளித்துள்ளதை தொடர்ந்து புதுச்சேரியில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன....

தமிழகத்தில் கொரோனா தொற்றும் உயிரிழப்பும் அதிகரிக்கிறதா ?

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 40 வயதிற்கு உட்பட்ட மூன்று பேர் உயிரிழந்து இருப்பதால் நோய்த் தொற்றுக்கு இளம் வயது உள்ளவர்கள் உயிரிழப்பது அதிகரிக்கிறதா என்று அச்சத்தை...

சென்னையில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் கூவம் ஆற்றில் விழுந்தார்!

சென்னை அடையாறு கூவம் ஆற்றின் பாலத்தின் மீது நின்றபடி செல்பி எடுக்கும்போது குளத்தில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். கொளத்தூரை சேர்ந்த சதீஷ்...

தாய் தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு..! வறுமையில் சிக்கித் தவிக்கும் பிள்ளைகள்..!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தாய் தந்தையை அடுத்தடுத்து இறந்த சோகத்தில் இருக்கும் நான்கு பிள்ளைகள் வறுமையில் சிக்கித் தவிக்கின்றனர். சேதமடைந்த கீற்றுக் கொட்டகை கொள்கையில் மழை என...

Right Menu Icon