ஆயுதங்கள் மூலம் சீனாவிற்கு பதிலடி கொட்க்க இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் உள்ளது!
லடாக் எல்லையில் அத்துமீறும் சீனாவிற்கு ஆயுதங்கள் மூலம் பதிலடி தருவதற்கு இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதலில் 20 இந்திய வீரர்கள்...





