--- --:--:-- --

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள்..!

13

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். வரும் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டு ரசிகர்கள் ஒட்டி வருகின்றனர்.

 

மதுரை வடக்கு மாசி வீதி சென்ட்ரல் திரையரங்கம் பகுதியில் தமிழகத்தின் முதல்வராக நடிகர் விஜய் வர விருப்பம் தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

 

அந்த போஸ்டரில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வரிசையில் நடிகர் விஜய் படமும் இடம்பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon