மீண்டும் தன் வேலையை காட்ட ஆரம்பித்த சீனா! அச்சத்தில் மக்கள்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரசுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் விதமாக சீன மார்க்கெட்டுகளில் பாம்பு, நாய்கள் விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் சுமார் 90 லட்சம் பேர் வசிக்கும் உகான் நகரில் கொரொனா வைரஸ் பரவ தொடங்கியது.

 

கொரொனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து சீனாவிற்கு செல்லவும் ,வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது. சீனாவின் உகான் நகரில் உள்ள உலகச் சந்தை கொரொனா வைரஸ் உருவாக காரணமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் இரண்டு மாத ஊரடங்கிற்கு பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் தொற்றுநோய் தொடங்கி வைக்கலான மோசமான இறைச்சி ,சந்தைகள் மீண்டும் திறப்பதன் மூலம் கொரொனாவிற்கு எதிரான வெற்றி விழாவை கொண்டாடியது. இந்நிலையில் இது உலக மக்களிடையே மீண்டும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply