நாடு திரும்ப முடியாமல் மலேசியாவில் சிக்கித் தவிக்கும் பட்டுக்கோட்டை முதியவர் – வீடியோ வெளியிட்டு கண்ணீர்

ஏஜெண்டின் ஆசை வார்த்தைகளால் மலேசியா சென்று வந்ததாகவும் பாஸ்போர்ட் கால அவகாசம் முடிந்ததால் நாடு திரும்ப முடியாமல் தவிப்பதாகவும் தஞ்சை மாவட்டம் ட்டுக்கோட்டையைச் சேர்ந்த சித்திரவேல் என்ற முதியவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

தற்போது மலேசியாவில் சிக்கித் தவிக்கும் அவரது சொந்த ஊரான தஞ்சை திரும்புவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் அவர் அந்த வீடியோவில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.


Leave a Reply