--- --:--:-- --

ஒகேனக்கல்லில் 9,000 கன அடியில் இருந்து 7,000 கனஅடியாக குறைவு..!

9

ர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் பகுதிக்கு வரும் காவிரி நீர்வரத்து இன்று காலை திடீரென சரிந்துள்ளது. நேற்று மதியம் வினாடிக்கு 9,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை சற்று குறைந்து வினாடிக்கு 7,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

 

 

நீர்வரத்து குறைந்துள்ள போதிலும், காவிரி ஆற்றில் நீரின் வேகம் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் தொடர்ந்து 11-வது நாளாக ஒகேனக்கல் பகுதியில் பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon