பிரசித்தி பெற்ற கோயில்களில் சௌமியா அன்புமணி சாமி தரிசனம்..!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஞாயிறு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற புஷ்பரதேஸ்வரர் ஆலயம், பஞ்செட்டி அகத்தீஸ்வரர் ஆலயம் மற்றும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் ஆலயம் ஆகிய கோயில்களில் பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
கோயில்களுக்கு சென்ற சௌமியா அன்புமணிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




