--- --:--:-- --

எஸ்.ஐ.ஆர் உட்பட 40 திட்டங்கள் ஒருமனதாக எடுத்த முடிவு – இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்

7

ரசமைப்பு 324-வது பிரிவின் கீழ், சட்டப்பூர்வ விதிகள், நடைமுறைகளை பின்பற்றியே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. முடிவு எடுக்கும் முன் பல்வேறு கருத்துக்கள் கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்புதான். ஆணையர் மட்டும் இல்லாமல் ஆணையத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் கருத்துக்களை கூட உரிமை உண்டு.

 

 

எஸ்.ஐ.ஆர் உட்பட 40 புதிய திட்டங்கள், சீர்திருத்தங்கள், ஒருமனதாக முடிவுகளின் படி எடுக்கப்பட்டது. ஜனநாயகத்தை காக்க அரசமைப்பு கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறது என்று தேர்தல் ஆணையர்களின் கருத்துக்களை தலைமை தேர்தல் ஆணையர் நிராகரித்தாக எழுத்த புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon