--- --:--:-- --

குறைந்த கட்டணத்தில் கால், எஸ்எம்எஸ் திட்டம்..!

10

மொபைல் டேட்டா சேவை தேவையில்லாத பயனர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) சேவைகளை மட்டும் உள்ளடக்கிய குறைந்த கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது.

 

 

இணையதளத் தரவு சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையில்லாத சேவைகளுக்காக கூடுதல் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை மட்டும் பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தனித்திட்டங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon