--- --:--:-- --

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

10

ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புலன் விசாரணையின் நிலை குறித்த புதிய அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமினை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை தொடரும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை நவம்பர் 3-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon