--- --:--:-- --

சீட் கொடுத்திருக்கக் கூடாது: கார்த்திக் சிதம்பரம் பேட்டி

11

ன்னுடைய கருத்து வேறுபட்டது தான். ராஜினாமா செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது இதை நான் ஒத்துக்கொள்கிறேன். தவெகவிற்கு கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர் தேவையில்லை.

 

 

இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்களையும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக்கொண்டு 5 வருடம் தாராளமாக ஆட்சியை நடத்தலாம். இந்த இடைத்தேர்தலில் தவெக கட்சியில் இருந்தவர்களுக்கு இடம் கொடுத்திருக்க வேண்டும். – கார்த்திக் சிதம்பரம் பேட்டி

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon