தீபாவளியையொட்டி வரும் 28ஆம் கிழமை விடுமுறை அறிவிப்பு!

தீபாவளி மாதம் 27ஆம் தேதி ஞாயிறன்று வருகிறது அரசின் அறிவிப்பின் படி 28 திங்கள்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே 26 ஆம் தேதி சனிக்கிழமை 27ஆம் தேதி தீபாவளி 28ஆம் தேதி தேதி திங்கள்கிழமை எனது நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது முன்னதாக சனிக்கிழமையும் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை சேர்த்து தொடர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தீபாவளிக்கு மறுநாளான இருபத்தி எட்டாம் தேதி திங்கள்கிழமை அன்று தமிழ்நாட்டு அழைக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை தனது சொந்த ஊருக்கு சென்று உறவினர்களுடன் சென்று மகிழ திங்கள் கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வரப்பட்டன. அந்தக் கோரிக்கையை அரசு பரிசீலித்து தீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.


Leave a Reply