சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த புதிய கட்டுப்பாடுகள்

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அமைந்துள்ள பெரும்பாலான மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் நிறுத்தும் இடங்களை பெற்ற பயனாளிகளை தவிர்த்து குடியிருப்புவாசிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

 

அதனால் மற்ற பயனாளிகள் கடுமையாக அவதிப்படுவதால் வாகனங்களை நிறுத்துவதற்கான மக்களை விநியோகிக்க பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வாகனங்களை நிறுத்துவதற்கான பாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விதிமுறை எழும்பூர், திருமங்கலம், அண்ணா நகர் கிழக்கு மெட்ரோ நிலையங்களில் நான் இன்று முதல் அமலுக்கு வருகிறது.


Leave a Reply