ஜூன் 3 ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது..!
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 3ஆம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தொடங்கி கேரளா முழுவதும் வரும் ஜூன் 2 மற்றும் 3ம் தேதிகளில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாஸ், டவ் தே என அடுத்தடுத்து இரு புயல்கள் உருவானதால் இந்தாண்டு பெரிய அளவில் வெப்பம் இருக்காது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.






