கேரளா பயணத்தை ரத்து செய்தார் தமிழக முதல்வர் விஜய்..!
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில், சதீஸன் என்பவர் இன்று முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் மீதான அதிகப்படியான பணிச்சுமை மற்றும் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக முதலமைச்சர் விஜய் தனது கேரளா பயணத்தை ரத்து செய்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





