--- --:--:-- --

இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி மட்டுமே தவெக ஆட்சிக்கு வந்துள்ளது: ஸ்டாலின் பேச்சு

9

மூக வலைதளங்கள் குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. சோகத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை; நாம்தான் ஆட்சியில் இருக்கிறோம். நம் திட்டங்கள் தொடரும்வரை திமுகதான் ஆட்சியில் இருக்கிறது என்று அர்த்தம். முந்தைய திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

 

அவை தொடர்கின்றன.  தஞ்சாவூரில் பூண்டி கலைவாணன் இல்லத் திருமண நிகழ்வில் ஸ்டாலின் பங்கேற்று பேச்சு

Leave a Reply

Right Menu Icon