--- --:--:-- --

முதல்வரின் தனிச் செயலாளர் விஷ்ணு-க்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்..!

4

முதல்வர் விஜயின் தனிச் செயலாளர் விஷ்ணு-க்கு வணிக வரி, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், தொழிலாளர் நலன் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்வர் விஜயின் தனிச் செயலாளர் அண்ணாதுரைக்கு கனிம வளம், நீர் வளம், விவசாயம், கூட்டுறவு, கைத்தறி உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

முதல்வர் விஜயின் தனிச் செயலாளர் லட்சுமி பிரியாவுக்கு முதல்வரின் ஒட்டுமொத்த நிர்வாகம், நியமனங்கள், கல்வித்துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon