--- --:--:-- --

இனி லட்டு வாங்க ஆதார் கட்டாயம்..!

10

திருப்பதியில் ஆதார் கார்டை காண்பித்தால் மட்டுமே லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இடைத்தரகர்கள் முறைகேடாக லட்டை அதிக விலைக்கு விற்பதை தவிர்க்கும் நோக்கில், இன்று முதல் இந்த முறையை கொண்டுவந்துள்ளது.

 

மேலும், ஒரு நபருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், கூடுதலாக லட்டு தேவைப்படுவோர் ₹50 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon