--- --:--:-- --

தமிழ் திரையுலகில் பாலியல் புகார்கள் இல்லை: அமைச்சர்

8

கேரள திரையுலகைப் போல தமிழ் திரையுலகில் பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் பெறப்படவில்லை என அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.

 

கேரளாவில் நடிகைகள் பாலியல் புகார் அளித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் இது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் காவல் நிலையங்களில் பதியப்படவில்லை என்றார். அவ்வாறு ஏதேனும் புகார் வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

Right Menu Icon