கோவாக்ஸின் தடுப்பூசிக்கு பின் மாத்திரை தேவையில்லை..!
கோவாக்ஸின் தடுப்பூசி தெளித்து கொண்டவர்கள் வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறார்கள் கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திய பின்னர் வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்ள தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. இதற்கு பாரத் பயோடேக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.





