அ.தி.மு.க.வுக்கு வந்தபின் சேர்த்த சொத்துக்களை கட்சிக்கு சி.விஜயபாஸ்கர் எழுதிவைப்பாரா? சுயநலத்துக்காக வேறு கட்சியில் சேர விஜயபாஸ்கர் முடிவெடுத்துவிட்டார்; வழக்குகளிலிருந்து தப்பிக்கவும் முதலீடுகளை காப்பாற்றவும் விஜயபாஸ்கர் முயற்சி. – அதிமுகவில் இருந்து விலகிய சி.விஜயபாஸ்கர் குறித்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்