வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நாள் – உதயநிதி ஸ்டாலின்
நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்தபோது இந்த ஆட்சிக்கு இத்தனை ஆண்டுகள் வாக்களிக்காமல் தவறவிட்டோமோ என்ற எண்ணத்தோடு மக்கள் இருந்தார்கள். தற்போது இந்த ஆட்சி அமைந்த பிறகு இப்படிப்பட்ட மோசமான ஆட்சிக்கு ஓட்டு போட்டுவிட்டோமே என்று மக்கள் வருத்தப்படத் தொடங்கியுள்ளனர்.
இந்த சோபா மாடல் ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.





