விஜய் உடன் வங்கி அதிகாரிகள் சந்திப்பு..!
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் அவரை நேரில் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் விஜயை வங்கி அதிகாரிகள் நேரில் சந்தித்துள்ளனர்.
கரூர் வைஸ்யா வங்கி மேலாண் இயக்குநர் ரமேஷ் பாபு, டி.எம்.பி மேலாண் இயக்குநர் சலீ எஸ் நாயர், எஸ்.பி.ஐ சென்னை தலைமைப் பொது மேலாளர் விவேகானந்த் செளபே ஆகியோர் சந்திள்ளனர்.





