எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஏர் இந்தியா உட்பட சில விமான நிறுவனங்கள், சென்னையில் இருந்து இயக்கும் தங்களின் விமான சேவைகளைக் குறைத்துள்ளன; தற்போதைய அசாதாரண நிலைமை சீரானதும் மீண்டும் முழுமையான விமான சேவை தொடங்கப்படும் என்றும் அந்த நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.