த.வெ.க அரசுக்கு அக்கறையே இல்லை – கனிமொழி
குழந்தைகள், பெண்கள் மீதான பாதுகாப்பில் த.வெ.க அரசுக்கு அக்கறையே இல்லை. பொய்களை மட்டுமே சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் பாலியல் குற்றங்களை கண்டும் காணாமல் உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. குற்றங்களை மூடி மறைப்பதிலேயே த.வெ.க அரசு கவனம் செலுத்துகிறது என்று தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.





